உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

வெவ்வேறு நாகப் பாம்புகளுக்கு பலவிதமான விஷம்: புதிய விஷ எதிர்ப்பு மருந்து அனைத்தையும் எப்படி குணப்படுத்தும்?

Arnav Chandrasekhar பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தின் (IISc) சூழலியல் அறிவியல் மையத்தின் (CES) விஞ்ஞானிகளும், டென்மார்க் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (DTU) ஆராய்ச்சியாளர்களும் இணைந்து, இந்தியாவில் உள்ள பல்வேறு வகையான நாகப் பாம்புகளின் கடிக்கான ஒற்றை விஷ முறிவு மருந்தை வெற்றிகரமாகக் கண்டறிந்துள்ளனர். இந்த முக்கிய ஆய்வு முடிவுகள் கடந்த மாதம் ‘சயின்ஸ் டிரான்ஸ்லேஷனல் மெடிசின்’ என்ற புகழ்பெற்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் பல வகையான நாகப்பாம்புகள் உள்ளன. அவை வழக்கமாகத் தங்களது விஷத்தில் உள்ள ‘நியூரோடாக்சின்கள்’ (Neurotoxins - நரம்பு நச்சுகள்) மூலம் இரைக்கு பக்கவாதம் ஏற்படுத…