Hindu Tamil Thisai
கிம்மின் திடீர் சீன பயணம் பின்னணியில் உள்ள ராஜதந்திர கணக்கு என்ன?
வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், ஒரு நாள் பயணமாக சீனாவின் டான்டாங் நகருக்கு கடந்த சனிக்கிழமை சென்றார். வட கொரியா, கிம் என்று பேசும்போது அடுத்தபடியாக ரகசியம் என்ற வார்த்தை இல்லாமல் இருக்க இயலாது. அதன்படி கிம்மின் இந்த சீனப் பயணமும் ஒரு திடீர் ரகசியப் பயணமாகவே நடந்ததால் அது ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அதுவும் கிம் புல்லட் ப்ரூஃப் ரயிலில் சீனா சென்று வந்திருக்கிறார். இந்தச் சந்திப்புக்கு அழைப்பு…