உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

இந்தியாவுடனான 7 ஆண்டு வர்த்தகத் தடை.. பாகிஸ்தானுக்கு பேரிழப்பு?

இந்தியாவுடனான தற்காலிக வர்த்தகத் தடையால், பாகிஸ்தானுக்கு 3 லட்சத்து 79 ஆயிரம் கோடி ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் வர்த்தக அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளது தேசிய கவனம் பெற்றுள்ளது. இந்த நிலையில், 2 நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவை மீண்டும் சீராக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான…