உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

திருப்பத்துார்: சரக்கு ரெயில் தானாக ஓடி தடம் புரண்டது எப்படி? - விசாரிக்க உத்தரவு

சென்னை, ஜோலார்பேட்டை அருகே சரக்கு ரெயிலின் பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. தானாக ஓடிய சரக்கு ரெயில் திருப்பத்துார் மாவட்டம், ஜோலார் பேட்டை ரெயில்வே ஸ்டேஷனில் உள்ள யார்டில் காலியாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, எட்டு பெட்டிகள் கொண்ட சரக்கு ரெயில், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணி அளவில் திடீரென தானாக பின்னோக்கி ஓடி, ஜோலார்பேட்டை -சோமநாயக்கன்பட்டி இடையே தாமலேரி முத்துார் வரை சென்று நின்றது. விபத்து தவிர்ப்பு இதில், ஏழு ரெயில்…