உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஆட்டுக்குட்டிகளுக்கு பால் கொடுக்கும் பசு மாடு... நெகிழ்ச்சி சம்பவம்

நெல்லை, அனைத்து ஜீவராசிகளுக்கும் உலகில் பிறந்தவுடன் முதல் உணவாவது தாய்பால். ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்ப்பால் மிகவும் அவசியமானதாகும். தாய்பால் கொடுக்கும் தாய்க்கும், அதை பருகும் குழந்தைக்குமான பந்தத்தை வார்த்தைகளில் சொல்லி விட முடியாது. அந்த வகையில், நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே கோதைசேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தனம் (வயது 58). விவசாயியான இவர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இவர் வளர்த்து வரும் பசு மாடு சமீபத்தில் கன்று ஈன்றது…