உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

கனமழையால் கடலூர் தாலுகாவில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழையால் கடலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே வங்கக்கடலில் நிலவிய 'முரசு' புயல் வட மேற்கு திசையில் நகர்ந்து நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் தீவிர புயலாக மாறியது. கரை கடந்த புயல் இதைத்தொடர்ந்து ஆந்திர மாநிலத்தின் நெல்லூர் மற்றும் நரசபூர் இடையே ஒங்கோலுக்கு…