Daily Thanthi
இந்தியா - இலங்கை முதல் ஒருநாள் போட்டி டெல்லியில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றம்?
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் இருந்து வேறு நகரத்திற்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிசம்பர் 13ஆம் தேதி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் போட்டியை நடத்த முடியாது என டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கம் (DDCA), இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வேறு…