உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கலப்பட உணவை கண்டறிய 'டார்ட்’ புத்தகம் வெளியீடு

சென்னை, வீட்டு சமையல் பொருட்களில் கலப்பட உணவை கண்டறியும் வகையில்,‘டார்ட்' என்ற புத்தகத்தை, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ளது. உணவு பொருட்களில் அதிக லாபம் ஈட்டும் நோக் கில், சில வியாபாரிகள் தரமற்ற மற்றும் உடல்நலத்திற்கு ஆபத்தான பொருட்களை கலக்கின்றனர். உணவின் இயல்பான தரம், சுவை, நிறம் அல்லது எடையை மாற்றுவ தற்காக, மலிவான, தீங்கு விளைவிக்கும் பொருட் களை சேர்க்கின்றனர். அத்துடன் உணவு தரம்…