Daily Thanthi
தர்ஷன் குடும்பத்துடன் மோதல்... நடிகர் தன்வீர் மீது விஜயலட்சுமி மானநஷ்ட வழக்கு
பெங்களூரு, தர்ஷன் குடும்பத்துக்கு எதிராக அவதூறாக பேசியதாக கூறி, நடிகர் தன்வீர் மீது மானநஷ்ட வழக்கு கோரி பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் விஜயலட்சுமி மனு தாக்கல் செய்துள்ளார். விஜயலட்சுமி குறித்து அவதூறு கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் தர்ஷன். இவர், சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த கொலை வழக்கில் கோர்ட்டு விசாரணைக்கு ஆகும் செலவுக்காக தர்ஷன் மனைவி விஜயலட்சுமியிடம் இருந்து…