உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

தேனி சிறையில் இருந்து கைதிகள் தப்பிய விவகாரம்: உணவு, குடிநீர் வழங்காமல் சித்ரவதை செய்யப்பட்டனரா என விசாரிக்க உத்தரவு

சென்னை: தேனி சிறை​யில் இருந்து 17 கைதி​கள் தப்​பிய விவ​காரத்​தில் அவர்​களுக்கு முறை​யான உணவு மற்​றும் குடிநீர் வழங்​காமல் சித்​ர​வதை செய்​யப்​பட்​டனரா என்​பது குறித்து விசா​ரணை நடத்தி அறிக்கை தாக்​கல் செய்ய மாவட்ட சட்​டப்​பணி​கள் ஆணைக்​குழு தலை​வர்​களுக்கு மாநில சட்​டப்​பணி​கள் ஆணைக்​குழு செயல் தலை​வரும், சென்னை உயர் நீதி​மன்ற மூத்த நீதிப​தி​யு​மான எஸ்​.எம்​.சுப்​ரமணி​யம் உத்​தர​விட்​டுள்​ளார். தேனி சிறை…