உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

அமைதியோ... அமைதி; இங்க போனா உங்களுக்கு தனிமையே தெரியாது: பேக் பண்ணுங்க கிளம்புங்க

முதியவர்களுக்கே உரித்தான பிரச்சனையாகக் கருதப்பட்ட தனிமை உணர்வு தற்போது இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினரையும் பெருமளவில் பாதிக்கத் தொடங்கியுள்ளதாகப் புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது. எமோரி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் 29 நாடுகளைச் சேர்ந்த 64,000-க்கும் மேற்பட்ட மக்களிடம் நடத்திய விரிவான ஆய்வில், சமூக தனிமையைக் கண்டறிய 1 முதல் 6 வரையிலான புள்ளிகள் கொண்ட சிறப்பு அளவீட்டு முறையைப் பயன்படுத்தினர். இந்த ஆய்வில் மிகக் குறைந்த தனிமை மதிப்பெண் பெற்ற நாடுகள் குறித்து பார்க்கலாம். அப்பாவுக்கு ஸ்வீட் கடை; மகனுக்கு ரூ 2.5 கோடி சம்பளம்: அமரிக்க நிறுவனத்தை கலக்கும் இந்தியர் சுவிட்சர்லாந்து (மதிப்பெண்: 0.5) உள்ள…