Daily Thanthi
விரைவு ரெயில்கள் வேகம் அதிகரிக்கும்; புதிய கால அட்டவணை ஜனவரியில் அமல்
சென்னை, விரைவு ரெயில்களுக்கான புதிய கால அட்டவணை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் அமலாகும். சில விரைவு ரெயில்களின் வேகம் அதிகரிக்கும் என்பதால், 30 நிமிடங்கள் வரை பயண நேரம் குறையும் என தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டிசம்பரில் ரெயில்களுக்கான புதிய கால அட்டவணை தெற்கு ரெயில்வேயில் ஆண்டுதோறும் ரெயில்களுக்கான புதிய கால அட்டவணை டிசம்பரில் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி 2027-ம் ஆண்டுக்கான விரைவு, பயணியர்…