Maalaimalar
காக்கி பேண்ட்; கருப்பு தொப்பி - ஆர்எஸ்எஸ் பேரணியில் ஸ்ரீதர் வேம்பு பீடுநடை!
தென்காசியில் நடந்த ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தில் ஸ்ரீதர் வேம்பு பங்கேற்றுள்ளார். ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் 1 ஆம் தேதி தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பேரணி நடைபெற்றது. இந்த ஆர்எஸ்எஸ் பேரணியில் காக்கி பேண்ட், வெள்ளை சட்டை, கருப்பு தொப்பி அணிந்து ஜோஹோ (Zoho) தொழிலநுட்ப நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கலந்துகொண்டார். தென்காசியை சேர்ந்த பா.ஜ.க நிர்வாகி அனந்தன் ஐயாசாமி, கட்சியின் மாவட்ட…