உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

முதல்வர் தலைமையில் மாநில வனவிலங்கு வாரியம்: தலைவர் உள்ளிட்ட 32 பிரதிநிதிகள் நியமனம்

சென்னை: ​முதல்வர் விஜய்யை தலை​வ​ராகக் கொண்​டு, மாநில வனவிலங்கு வாரி​யத்​துக்கு 32 பிர​தி​நி​தி​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். வனவிலங்கு (பாது​காப்​பு) சட்​டம், 1972-ன்​படி மாநில வன விலங்கு வாரி​யம் அமைக்​கப்​படு​கிறது. இந்த வாரி​யம், வனவிலங்கு பாது​காப்பு மற்​றும் காடு​கள் மேலாண்மை தொடர்​பாக மாநில அரசுக்கு ஆலோ​சனை வழங்​கும். இவ்​வாரி​யம், மாநிலத்​தில் தேசி​யப் பூங்​காக்​கள் மற்​றும் வனவிலங்கு சரணால…