உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தூத்துக்குடி சிவன் கோவில் தேரோட்டம்: இன்று மின்தடை அறிவிப்பு

தூத்துக்குடி, தூத்துக்குடி சிவன் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாத் தேரோட்டத்தை முன்னிட்டு இன்று மின் மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி சிவன் கோவில் தேரோட்டம்; மின்தடை அறிவிப்பு தூத்துக்குடியில் உள்ள சங்கர ராமேஸ்வரர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு இன்று நகரின் முக்கியப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி சிவன் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா…