Hindu Tamil Thisai
இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களில் கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட்டுக்கு ஓய்வு
பிரிஸ்பன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த வாரம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இருவடிவிலான தொடர்களுக்கும் மிட்செல் மார்ஷ் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் போட்டித் தொடர் வரும் 13-ம் தேதி பெர்த் நகரிலும், டி20 தொடர் 21-ம் தேதி மெல்பர்னிலும் தொடங்கு…