Hindu Tamil Thisai
முரசு புயலால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: புழல் ஏரிக்கு நீர்வரத்து 435 கன அடியாக உயர்வு
திருவள்ளூர்/மதுராந்தகம்: தொடர் மழை காரணமாக புழல் ஏரிக்கு நீர்வரத்து விநாடிக்கு 435 கன அடியாக அதிகரித்துள்ளது. பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. முரசு புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள சென்னைக்கு குடிநீர்…