உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

பஞ்சாப்: போதைப் பொருள் விவகாரத்தில் போலீஸ் அதிகாரி இடைநீக்கம்

கன்னா: பஞ்சாப் மாநிலம், கன்னா மாவட்​டத்​தில் சிவசேனா நிர்வாகி வீட்​டில், போலீஸ் உதவி சப்​-இன்​ஸ்​பெக்​டர் (ஏஎஸ்ஐ) போதைப் பொருட்​களை ரகசி​ய​மாக வைத்​தது தொடர்​பான சிசிடிவி காட்​சிகள் வெளி​யாகி​யுள்​ளன. அந்த வீடியோ​வில், சாதாரண உடை​யில் வரும் போலீஸ் அதி​காரி ஒரு​வர், படுக்​கையறை​யில் உள்ள மெத்​தை​யின் அடி​யில் ஒரு பொட்​டலத்தை மறைத்து வைப்​பது போன்​றும், சிறிது நேரத்துக்குப் பிறகு சீருடை​யில் வரும் போலீ​ஸார் அந்த அறைக்குள்…