உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

சோனியா காந்தி - லாலு பிரசாத் சந்திப்பு

புதுடெல்லி: காங்​கிரஸ் மூத்த தலை​வர் சோனியா காந்தி, ராஷ்ட்ரிய ஜனதா தள தலை​வர் லாலு பிரசாத் யாதவை டெல்லியில் உள்ள அவரது இல்​லத்​தில் நேற்று சந்​தித்து உடல்​நலம் விசா​ரித்​தார். அப்​போது ஐக்​கிய முற்​போக்​குக் கூட்​டணி (ஐமுகூ) ஆட்​சிக் காலத்​தில் கொண்​டுவரப்​பட்ட நூறு நாள் வேலைத் திட்டம், கல்வி உரிமை, தகவல் அறியும் உரிமைச் சட்​டங்​கள் குறித்து இரு​வரும் நினைவு கூர்ந்​தனர். லாலு​வின் மக​னும் ராஷ்ட்​ரிய ஜனதா தளம் தலை…