உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்: நியூஸி. அணியில் சாப்மேன், ரச்சின் ரவீந்திரா விலகல்

ஆக்லாந்து: இந்​திய கிரிக்​கெட் அணி நியூஸிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. இரு அணிகள் இடை​யி​லான 5 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 தொடரை இந்​தியா 3-2 என கைப்​பற்​றியது. டி 20 தொடரை தொடர்ந்து இரு அணிகளும் 5 ஆட்​டங்​கள் கொண்ட ஒருநாள் போட்​டித் தொடரில் மோதுகின்​றன. இந்த தொடரின் முதல் ஆட்​டம் நாளை (4-ம் தேதி) ஆக்​லாந்​தில் நடை​பெறுகிறது. இந்​நிலை​யில் இந்த தொடருக்​கான நியூஸிலாந்து அணி​யில் இருந்து…