Indian Express Tamil
எஸ்.ஐ.ஆர் போராட்டத்தில் பங்கேற்பு; மும்பை ஐகோர்ட்டில் மன்னிப்பு கோரிய நடிகர் இம்ரான் கான்: உறுதிமொழி பத்திரத்தில் கூறியது என்ன?
எழுதியவர்: ஓம்கார் கோகலே மும்பையில் நடைபெற்ற எஸ்.ஐ.ஆர்-க்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றதற்காக மும்பை உயர்நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய நடிகர் இம்ரான் கான், எதிர்காலத்தில் எந்தவொரு போராட்டத்திலும் பங்கேற்கப் போவதில்லை என்று தனது உறுதிமொழியில் தெரிவித்துள்ளார். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே எஸ்.ஐ.ஆர் மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் சார்பில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதில், தென் மும்பையில் உள்ள ஆகஸ்ட் கிராந்தி மைதானத்திற்கு…