உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ரூ.1,614 கோடி முதலீட்டை ஆந்திராவிடம் கோட்டைவிட்ட அரசு!- நயினார் நாகேந்திரன்

ரூ.1,614 கோடி கொரிய முதலீட்டை ஆந்திராவிடம் இழந்தது, தமிழ்நாட்டின் தொழில்துறை மந்தநிலையை வெளிக்காட்டுகிறது. பிம்ப அரசியலை விடுத்து, உண்மையான ஆளுகையை நோக்க வேண்டும் என பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார். தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திரையில் காட்டப்படும் ‘மாஸ்’ பிம்பங்கள் நிஜ நிர்வாகத்திற்கு உதவாது என்பதற்கு, ரூ.1,614 கோடி கொரிய முதலீட்டை அண்டை…