Hindu Tamil Thisai
ஜவுளி தொழிலாளர்களின் தொடர் போராட்டத்தால் வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை, கலவரம்
டாக்கா: ஜவுளி தொழிலாளர்களின் தொடர் போராட்டங்களால் வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை, கலவரம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா பதவி வகித்தார். அவரது ஆட்சிக் காலத்தில் ஜவுளி துறை செழித்தோங்கியது. சர்வதேச ஜவுளி ஏற்றுமதியில் சீனாவுக்கு அடுத்து வங்கதேசம் 2-ம் இடத்தைப் பிடித்தது. அந்த நாடு முழுவதும் 4,000-க்கும் மேற்பட்ட ஆயத்த ஆடை…