Hindu Tamil Thisai
‘முதல்வர் பகவந்த் மான் பஞ்சாபை அழித்துவிட்டார்’ - பாஜகவில் இணைந்த 3 ஆம் ஆத்மி எம்எல்ஏ.க்கள் குற்றச்சாட்டு
பஞ்சாப்: பஞ்சாபில் இடைநீக்கம் செய்யப்பட்ட மூன்று ஆம் ஆத்மி எம்எல்ஏ.க்கள் நேற்று டெல்லியில் பாஜகவில் இணைந்தனர். 2027 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு ஆளும் கட்சிக்கு இது புதிய பின்னடைவாக அமைந்துள்ளது. பஞ்சாப் சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு இப்போது பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில், அமிர்தசரஸ் வடக்கு தொகுதி எம்எல்ஏவும் முன்…