Hindu Tamil Thisai
இண்டியா கூட்டணி பொதுக் கூட்டத்தால் டெல்லி வர்த்தகர்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு
புதுடெல்லி: இண்டியா கூட்டணி நடத்திய பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தால் டெல்லி வர்த்தகர்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக சிடிஐ அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தி டெல்லி ராம் லீலா மைதானத்தில் நவம்பர் 1-ம் தேதி பேரணி, பொதுக்கூட்டம் நடைபெறும் என இண்டியா கூட்டணி அறிவித்தது. தீபாவளி பண்டிகை வர்த்தகம் பாதிக்கப்படும் என்பதால் பேரணியை தள்ளி வைக்க…