Vikatan
Power Up: அஜித் குமார் ரேசிங் உடன் கூட்டணி! 9 புதிய பிஸ்கட் வகைகளை அறிமுகப்படுத்திய Reliance
ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் நிறுவனம் ‘இன்டிபென்டன்ஸ்’ என்கிற பெயரில் 9 புதிய பிஸ்கட் ரகங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் பிஸ்கட் அறிமுகம் நடிகர் அஜித்குமாரின் ரேசிங் அமைப்புடன் கூட்டுச் சேர்ந்து நடந்துள்ளது. இது குறித்து ரிலையன்ஸ் குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது... "ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் எஃப்.எம்.சி.ஜி (FMCG) பிரிவான ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புரோடக்ட்ஸ் லிமிடெட் (RCPL), தனது ‘இன்டிபென்டன்ஸ்…