உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் நடிகர் இம்ரான் கான்

மும்பை: தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றதற்காக, அமெரிக்க குடியுரிமை பெற்ற நடிகர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டார். மேலும், இந்தியாவை விட்டு வெளியேறுமாறு வெளிநாட்டினர் பிராந்தியப் பதிவு அலுவலகம் (எப்ஆர்ஆர்ஓ) இம்ரான்கானுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து, நடிகர் இம்ரான் கான் மும்பை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நேற்று விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற அமர்வு் கேட்டுக் கொண்டதன்பேரில்…