Hindu Tamil Thisai
தெற்கு புல்லட் ரயில் வழித்தடத்தில் 73 நிமிடங்களில் பெங்களூரு - சென்னை பயணம்
பெங்களூரு: தெற்கு புல்லட் ரயில் வழித்தடத்தில் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு 73 நிமிடங்களில் செல்ல முடியும். இதேபோல பெங்களூருவில் இருந்து ஹைதராபாத்துக்கு 2. 10 மணி நேரத்தில் செல்ல முடியும் என்று ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். பெங்களூரு-மும்பை இடையிலான வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் ரயிலை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று முன் தினம் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பெங்களூருவில்…