உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

முரசு புயல் எதிரொலி: அலையின் சீற்றம் அதிகரிப்பு - கடலில் இறங்க மக்களுக்கு தடை

சென்னை: வங்​கக்​கடலில் உரு​வான முரசு புயல் காரண​மாக சென்னை கடற்​கரைப் பகுதி​களில் கடல் சீற்​றம் அதி​கரித்து ராட்​சத அலைகள் எழும்​பு​கிறது. இத​னால் மெரினா உள்​ளிட்ட கடற்​கரைப் பகுதி​களில் பொது​மக்​கள் கடலில் இறங்க சென்னை காவல்​துறை தடை விதித்​துள்​ளது. வங்​கக்​கடலில் உரு​வான முரசு புயல் காரண​மாக சென்னை உள்​ளிட்ட வட தமிழக கடலோரப் பகுதி​களில் காற்று வேக​மாக வீசி வரு​கிறது. இதன் காரண​மாக கடல் கொந்…