Puthiya Thalaimurai
ஆந்திராவில் கரையைக் கடந்தது முரசு புயல்.. 110 கி.மீ. வேகத்தில் பலத்தக் காற்று!!
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், கடந்த அக்டோபர் 31-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிக்கோபார் தீவுகள், அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தொடர்ந்து, நவம்பர் 1-ம் தேதி புயலாக மாறியது. இந்தப்புயலுக்கு முரசு எனப் பெயர் வைக்கப்பட்ட நிலையில், நேற்றைய தினம் 'முரசு' புயல்…