உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

14 பந்துகளில் அரைசதம்: இந்திய வீராங்கனை வரலாற்று சாதனை

மகளிர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் வெறும் 14 பந்துகளில் அரைசதம் அடித்து இந்திய வீராங்கனை பிரேமா ராவத் புதிய உலக சாதனை படைத்துள்ளார். புனேவில் நடைபெற்ற சீனியர் மகளிர் டி20 டிராபி கிரிக்கெட் தொடரில் உத்தரகாண்ட் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. பிரேமா ராவத் இந்த ஆட்டத்தில் உத்தரகாண்ட் அணிக்காக விளையாடிய பிரேமா ராவத், ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும்…