Hindu Tamil Thisai
சிறுவன் கார் மோதி உயிரிழந்த விவகாரம்: ஆதாரத்தை அழிக்க முயன்றதாக நீதிபதி மீது புதிய வழக்கு
கொச்சி: கேரளாவில் 17 வயது மகன் ஓட்டிச் சென்ற சொகுசு கார் மோதி ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், சிறுவனின் தந்தையான நீதிபதி மீது, ஆதாரங்களை அழிக்க முயன்றதாக போலீஸார் புதிய வழக்குப் பதிவு செய்துள்ளனர். கேரள மாநிலம், கொச்சியில் கடந்த அக். 25-ம் தேதி, நீதிபதியின் 17 வயது மகன் ஓட்டிச் சென்ற கார், சேரனல்லூர் அருகே ஸ்கூட்டர் மீது மோதியது. இந்த விபத்தில் ஸ்கூட்டரில் சென்ற ஜெயபாலகிருஷ்ணன்…