உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தீபாவளி ஸ்பெஷல்: பாரம்பரிய அதிரசம்

தேவையான பொருட்கள் பச்சரிசி - 1 கிலோ பாகு வெல்லம் - 3/4 கிலோ ஏலக்காய் பொடி - 1 ஸ்பூன் சுக்கு தூள் - 3 ஸ்பூன் நெய் - 1 ஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு முதலில் அரிசியை நன்கு கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த அரிசியை ஒரு வெள்ளை துணியில் போட்டு உலர வைக்கவும். அரிசியை வெயிலில் காய வைக்க கூடாது. உலர வைத்த அரிசியை தொட்டு பார்த்தால் லேசான ஈரத்துடன் கையில் அரிசி ஒட்ட வேண்டும். அரிசியை மிஷினில் அரைத்து சலித்துக்கொள்ளவும்…