Daily Thanthi
பட்டாசு வெடிக்க வேண்டாம் என வீடியோ... நடிகை தியா மிர்சாவுக்கு பா.ஜனதா எதிர்ப்பு
மும்பை, பட்டாசு வெடிக்க வேண்டாம் என்ற நடிகை தியா மிர்சாவின் விழிப்புணர்வு வீடியோவுக்கு பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்து பண்டிகைகள் குறிவைக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டி உள்ளது. விழிப்புணர்வு வீடியோ மும்பையில் காற்றுமாசு அதிகரித்து வருவதை தொடர்ந்து, பட்டாசுகளை தவிர்த்து சுற்றுச்சூழலுக்கு உகந்த வழியில் தீபாவளியை கொண்டாடுமாறு மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில், மும்பை மாநகராட்சி சார்பில் 'மாசு இல்லாத தீபாவளி' என்ற…