உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் தங்க ரதம் இழுக்கும் கட்டணம் உயர்வு- பிரசாதங்கள் விலையும் உயர்ந்தது

விலைவாசி உயர்வு காரணமாக தங்க ரதம் இழுப்பதற்கான கட்டணம் ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டு நேற்று முன்தினம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி மலைக்கோவிலில் தினந்தோறும் இரவு 7 மணிக்கு தங்க ரதம் புறப்பாடு நடைபெற்று வருகிறது. தங்க ரதம் இழுத்து வழிபட விரும்பும் பக்தர்களிடம் இதுவரை ரூ.2 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. கடந்த 2011-ம் ஆண்டு முதல் இந்த…