Hindu Tamil Thisai
திருவொற்றியூரில் செவிலியர் ஊசி செலுத்திய சில நிமிடங்களில் இளைஞர் மரணம்: போலீஸார் விசாரணை
சென்னை: திருவொற்றியூரில், ஊசி செலுத்திய சில நிமிடங்களிலேயே இளைஞர் மரணம் அடைந்தார். இறப்புக்கு தவறான சிகிச்சை காரணமா? என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மாதவரம் பால்பண்ணை மூலச்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ் (26). மது பழக்கத்துக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், மது பழக்கத்திலிருந்து மீட்பதற்காக…