Indian Express Tamil
நிதி உதவியை நிறுத்திய விளையாட்டு ஆணையம்: பட்டங்களை வென்று பதிலடி கொடுத்த பி.வி. சிந்து, லக்ஷ்யா சென்
எழுதியவர்: மிஹிர் வசவ்தா ஜெர்மனியின் சார்புரூக்கனில் நடந்த 'ஹைலோ ஓபன்' (Hylo Open) பேட்மிண்டன் தொடரில் பி.வி. சிந்து மற்றும் லக்ஷ்யா சென் ஆகிய இருவரும் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டங்களை கைப்பற்றி இந்திய பேட்மிண்டனை கொண்டாட வைத்தனர். ஆனால், அதற்கு சில வாரங்களுக்கு முன்பு, நிர்வாக ரீதியிலான மோதல் காரணமாக கடைசி நேரத்தில் நிதி உதவி திரும்ப பெறப்பட்டதால், இந்தியாவின் பேட்மிண்டன் வீரர்கள் தங்களது ஐரோப்பியத் தொடர்களுக்கான செலவுகளை தாங்களே ஏற்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர். ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்க ஃபின்லாந்து, டென்மார்க், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் அடுத்தடுத்து நடைபெற்ற ந…