உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

மின் கட்டண சலுகையை கைவிட பிஹார் முதல்வர் வேண்டுகோள்

பாட்னா: பிஹார் தலைநகர் பாட்​னா​வில் நடந்த நிகழ்ச்​சி​யில் முதல்​வர் சாம்​ராட் சவுத்ரி பேசும்போது,‘‘இலவச மின்சாரத்துக்காக மாநில அரசு பெரும் தொகையை மானிய​மாக வழங்குகிறது. வசதிபடைத்​தோர், வரு​மான வரி செலுத்​து​வோர் இலவச மின்சாரத்​துக்​கான மானி​யத்தை தாமாக முன்​வந்து விட்டுத்தர வேண்​டும். அவர்​கள் மின் கட்​ட​ணத்தை செலுத்​தி​னால் அரசின் நிதிச்சுமை குறை​யும். இதன்​மூலம் பல்​வேறு வளர்ச்​சித் திட்​டங்​களை செயல்​படுத்த முடி…