உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

இந்தியாவை விட்டு வெளியேற நோட்டீஸ்... ஐகோர்ட்டில் நடிகர் இம்ரான்கான் நிபந்தனையற்ற மன்னிப்பு

மும்பை, தலைமை தேர்தல் கமிஷனருக்கு எதிராக மும்பையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற இந்தி நடிகர் இம்ரான்கான் ஐகோர்ட்டில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். நாட்டை விட்டு வெளியேற நோட்டீஸ் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி (எஸ்.ஐ.ஆர்) விவகாரத்தில் தேர்தல் தலைமை கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி கடந்த மாதம் மும்பையில் நடைபெற்ற போராட்டத்தில், பிரபல இந்தி நடிகர் இம்ரான்கான் கலந்து கொண்டார். இவர் அமெரிக்க குடியுரிமை…