உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ரூ. 12,000 பட்ஜெட்டில் புது ஸ்மார்ட்போன்: இந்திய சந்தையில் ரீ-என்ட்ரி கொடுத்த கார்பன்

கார்பன் நிறுவனம் 'கார்பன் ரெபெல்' மற்றும் 'ரெபெல் ப்ரோ' ஆகிய இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்திய சந்தையில் மீண்டும் களமிறங்கியுள்ளது. இவை இரண்டுமே ரூ. 15,000-க்கும் குறைவான விலையில் கிடைக்கின்றன. இதில் மீடியாடெக் சிப்செட்கள், 7,000mAh வரையிலான பேட்டரி மற்றும் 50MP கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், 'ரெபெல் 5ஜி' ஸ்மார்ட்போனையும் அறிமுகப்படுத்துவதாக கார்பன் நிறுவனம் அறிவித்துள்ளது, ஆனால் இது…