உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

“ஆட்சி நடத்துவது மாஸான வெளிநாட்டுச் சுற்றுலா அல்ல” - தவெக அரசை விமர்சித்த நயினார் நாகேந்திரன்

ரூ.1,614 கோடி முதலீட்டை ஆந்திராவிடம் கோட்டைவிட்ட ஜோசப் விஜய் அரசு என பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “திரையில் காட்டப்படும் மாஸ் பிம்பங்கள் நிஜ நிர்வாகத்திற்கு உதவாது என்பதற்கு, ரூ.1,614 கோடி கொரிய முதலீட்டை அண்டை மாநிலமான ஆந்திராவிடம் கோட்டைவிட்டிருப்பதே தவெக அரசுக்குக் கிடைத்த ஆகச்சிறந்த ரியாலிட்டி செக் (Reality Check). ஹூண்டாய், கியா நிறுவனங்களின் சப்ளையர்களான கொரியாவைச் சேர்ந்த ஹ்வாஷின் (Hwashin), செஷான் (Seoyon) மற்றும் ஐவாமெட் (Iwamet) ஆகிய நிறுவனங்கள் தமிழ்நாட்டோடு பேச்சுவார்த்தை நடத்தியும், அந்த வாய்ப்பு…