உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

ட்ரம்ப்பின் 20 மாத ஆட்சியில் கதிகலங்கிய உலகம்.. கடிவாளம் போடுவார்களா அமெரிக்கர்கள்?

ட்ரம்ப் கடந்த ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி ஆட்சியில் அமர்ந்த உடனே சரமாரியாக பிற நாட்டுப் பொருட்களுக்கு 25.. 50.. 100.. 200.. 500 என இறக்குமதி வரியை மனம்போன போக்கில் உயர்த்தினார். இதனால் இந்தியா, சீனா உட்பட பல நாடுகள் பாதிக்கப்பட்டன. ட்ரம்ப் நடத்திய வரி யுத்தம் தொழிற்துறையினரை திக்குத்தெரியாத காட்டில் தள்ளியதில் இருந்து உலக பொருட்கள் விநியோகச் சங்கிலியை பாதிப்பது வரை பொருளாதார நிலநடுக்கத்தையே ஏற்படுத்திவிட்டது…