உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

கேரளம்: இன்ஸ்டாவில் பெண் குரலில் பேசி வரவழைத்து மாணவன் கொலை; காதல் விவகாரமா எனப் போலீஸ் விசாரணை

கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஸ்ரீகாரியம் பாங்கப்பாறை சங்கீத நகர் நேதாஜி லேன் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் மது. ஆட்டோ ஓட்டுநரான இவரது மகன் அபிராம் (17). இவரது தாய் தர்மஜா மற்றும் சகோதரி ஆகியோர் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர். அபிராம், எம்.ஜி. கல்லூரி அருகே உள்ள என்.எஸ்.எஸ் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் நண்பர் அழைப்பதாகக் கூறிவிட்டு அபிராம்…