உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

டிக்கெட்டுகளில் நேர மாற்றம்: இந்திய ரயில்வே, விமான நிறுவனங்கள் 24 மணி நேரக் கடிகாரத்தை பயன்படுத்துவது ஏன்?

இந்தியாவில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் போக்குவரத்து சாதனங்களில் ஒன்றாக இருக்கும் ரயில்வே மற்றும் விமான போக்குவரத்து டிக்கெட்டில் நேரம், 24 மணி நேர அடிப்படையில் கொடுக்கப்பட்டிருக்கும். இதற்கு காரணம் என்ன தெரியுமா? இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: உங்கள் ரயில் மற்றும் விமான டிக்கெட்டுகளில் மாலை 6.45 மணி என்பதற்குப் பதிலாக 18.45 என்று ஏன் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று எப்போதாவது யோசித்ததுண்டா? நாம் அன்றாட உரையாடல்களில் வழக்கமாக 12 மணி நேரக் கடிகார முறையைப் பயன்படுத்தினாலும், பயண அட்டவணைகளைத் தெளிவாக வைத்திருக்கவும் குழப்பங்களைத் தவிர்க்கவும் ரயில்வேயும் விமான நிறு…