உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

அமித் ஷாவுடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு; அவசரக் கூட்டத்திற்கு அஜித்பவார் மனைவி அழைப்பு

மகாராஷ்டிராவில் முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவார் தொடங்கிய தேசியவாத காங்கிரஸ் கட்சியை மறைந்த முன்னாள் துணை முதல்வர் அஜித்பவார் இரண்டாக உடைத்தார். 2023ம் ஆண்டு நடந்த இந்தப் பிரிவினைக்குப் பிறகு அஜித்பவார் கட்டுப்பாட்டில் முழு கட்சியும் சென்றது. மூத்த தலைவர்கள் அனைவரும் அஜித்பவாரிடம் சென்றுவிட்டனர். ஆனால் சரத்பவார் சொந்தமாக தனி அடையாளத்துடன் கட்சியை நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு அஜித்பவார் விமான விபத்தில் மரணம் அடைந்த பிறகு…