உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ஹார்முஸ் அருகே ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த கெஷம் தீவு மீது அமெரிக்கா தாக்குதல்

ஈரானின் கெஷம் தீவு மீது அமரிக்கா ரகசியமாக தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி வால் ஸ்ட்ரீட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையே கடந்த பிப்ரவரி முதல் போர் நடந்து வருகிறது. ஈரானை அணு ஆயுதங்கள் தயாரிக்கும் முயற்சியை தடுப்பதாக கூறி தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா, ஈரானின் பதிலடியால் திணறி வருகிறது. ஈரான் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை தாக்கியத்துடன் எண்ணெய், ஏரியாவு ஏற்றுமதிக்கு…