Daily Thanthi
செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் வேலை இழப்பைத் தடுக்க 18 அம்சத் திட்டம்: சீனா அறிவிப்பு
பீஜிங், செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் வேலை இழப்பைத் தடுக்கும் விதமாக 18 அம்சத் திட்டத்தை சீனா அறிவித்துள்ளது. சீனாவில் புதிய 18 அம்சத் திட்டம் அறிவிப்பு உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. மருத்துவம், கல்வி, தொழில்துறை, வங்கிச் சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மனிதர்களின் பணிகளை செயற்கை நுண்ணறிவு மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. இதனால் உற்பத்தித்திறன் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம் இருந்தாலும்…