உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

Sujatha Motivational Quotes: "நம் நிஜமான எதிரி ஏழ்மை; நிஜமான நண்பன் திறமை!" – எழுத்தாளர் சுஜாதாவின் 5 சிறந்த பொன்மொழிகள்

தமிழ் இலக்கிய உலகில் புதுமையான சிந்தனைகளாலும் எளிமையான எழுத்து நடையாலும் தனித்துவமான இடத்தைப் பிடித்தவர் எழுத்தாளர் சுஜாதா. இவரது இயற்பெயர் எஸ். ரங்கராஜன். . 'என் இனிய இயந்திரா', 'மீண்டும் ஜீனோ', 'கொலையுதிர் காலம்', 'கணேஷ் - வசந்த்' கதைகள், 'ஸ்ரீரங்கத்து தேவதைகள்' போன்ற புகழ்பெற்ற படைப்புகள் மூலம் தமிழ் வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றவர். குறிப்பாக அறிவியல் புனைகதை, துப்பறியும் நாவல்கள் மற்றும் சமூகக் கதைகளில் தனது தனித்துவமான எழுத்து நடையை வெளிப்படுத்தியவர். பொறியாளராகப் பணியாற்றிய இவர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கருத்துகளை எளிய தமிழில் மக்களிடம் கொண்டு சேர்த்ததில் பெரும் பங்கு வகி…