உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

'என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்' வெள்ளத்துரை அதிமுக சார்பில் அம்பையில் போட்டி?

நெல்லை, அம்பை தொகுதி நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா ராஜினாமா செய்து தவெக,வில் இணைந்தார். இதனையடுத்து அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தவெக வேட்பாளராக இசக்கி சுப்பையா மீண்டும் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. அம்பாசமுத்திரம் தொகுதியில் திமுக தரப்பில் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் இரு முறை வெற்றி பெற்றுள்ளார். தற்போது இடைத்தேர்தலில்…