உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

திருகோணமலையில் துப்பாக்கிச் சூட்டில் கடற்படை வீரர் பரிதாப பலி

திருகோணமலை - கப்பல்துறை பகுதியில் முச்சக்கர வண்டி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் கடற்படை வீரர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கர வண்டியைச் செலுத்திய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் திருகோணமலைப் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். காவல்துறை ஊடகப் பிரிவு மேலும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஆனந்தகுளம் பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 38 வயதுடைய இர...